mirror of https://github.com/CrimsonTome/tldr.git
21 lines
1.1 KiB
Markdown
21 lines
1.1 KiB
Markdown
# javac
|
|
|
|
> ஜாவா நிரல்மொழிமாற்றி.
|
|
> மேலும் தகவல்: <https://docs.oracle.com/en/java/javase/17/docs/specs/man/javac.html>.
|
|
|
|
- `.java` கோப்பை நிரல்மொழிமாற்ற:
|
|
|
|
`javac {{கோப்பு.java}}`
|
|
|
|
- பல `.java` கோப்புகளை நிரல்மொழிமாற்ற:
|
|
|
|
`javac {{கோப்பு1.java}} {{கோப்பு2.java}} {{கோப்பு3.java}}`
|
|
|
|
- தற்போதைய கோப்பகத்தில் அனைத்து `.java` கோப்புகளையும் நிரல்மொழிமாற்ற:
|
|
|
|
`javac {{*.java}}`
|
|
|
|
- ஒரு `.java` கோப்பை நிரல்மொழிமாற்றி, அதன் விளைவாக வரும் `.class` கோப்பை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் வைக்கவும்:
|
|
|
|
`javac -d {{கோப்புறையை/குறிவைக்கும்/பாதை}} {{கோப்பு.java}}`
|