mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.1 KiB
1.1 KiB
ack
புரோகிராமர்களுக்கு உகந்ததாக கிரப் போன்ற தேடல் கருவி. மேலும் தகவல்: https://beyondgrep.com/documentation/.
- "காலை" கொண்ட கோப்புகளைக் கண்டறியவும்:
ack {{காலை}}
- ஒரு குறிப்பிட்ட வகை கோப்புகளைக் கண்டறியவும்:
ack --ruby {{காலை}}
- "காலை" என்ற சொல்லின் மொத்த பொருத்தங்களை எண்ணிக்கையை எண்ணவும்:
ack -ch {{காலை}}
- காலை என்னும் சொல்லை கொண்ட ஒவ்வொரு கோப்பின் பெயர் மற்றும் பொருத்தங்களின் எண்ணிக்கையை காட்டவும்:
ack -cl {{காலை}}
- அனைத்து செல்லுபடியாகும் வகைகளையும் பட்டியலிடவும்:
ack --help-types