mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.7 KiB
1.7 KiB
sha512sum
SHA512 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html.
- கோப்பின் SHA512 சரிகாண்தொகையைக் கணி:
sha512sum {{பாதை/டு/கோப்பு}}
- பலக் கோப்புகளின் SHA512 சரிகாண்தொகையைக் கணி:
sha512sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}}
- SHA512 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
sha512sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}} > {{பாதை/டு/கோப்பு.sha512}}
- SHA512 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
sha512sum --check {{பாதை/டு/கோப்பு.sha512}}
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
sha512sum --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha512}}
- விடுபட்ட பாதை/டு/கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்:
sha512sum --ignore-missing --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha512}}