tldr/pages.ta/common/ack.md

25 lines
1.2 KiB
Markdown

# ack
> புரோகிராமர்களுக்கு உகந்ததாக கிரப் போன்ற தேடல் கருவி.
> மேலதிக தகவல்கலுக்கு:: <https://beyondgrep.com/documentation/>.
- "காலை" கொண்ட கோப்புகளைக் கண்டறியவும்:
`ack {{காலை}}`
- ஒரு குறிப்பிட்ட வகை கோப்புகளைக் கண்டறியவும்:
`ack --ruby {{காலை}}`
- "காலை" என்ற சொல்லின் மொத்த பொருத்தங்களை எண்ணிக்கையை எண்ணவும்:
`ack -ch {{காலை}}`
- காலை என்னும் சொல்லை கொண்ட ஒவ்வொரு கோப்பின் பெயர் மற்றும் பொருத்தங்களின் எண்ணிக்கையை காட்டவும்:
`ack -cl {{காலை}}`
- அனைத்து செல்லுபடியாகும் வகைகளையும் பட்டியலிடவும்:
`ack --help-types`