tldr/pages.ta/common/powershell.md

2.0 KiB

powershell

குறிப்பாக கணினி நிர்வாகத்திற்காக வடிவமைக்கப்பட்ட கட்டளை வரி ஷெல் மற்றும் ஸ்கிரிப்டிங் மொழி. மேலும் பார்க்கவும்: pwsh. மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/powershell.

  • ஊடாடும் ஷெல் அமர்வைத் தொடங்கவும்:

powershell

  • தொடக்க கட்டமைப்புகளை ஏற்றாமல் ஊடாடும் ஷெல் அமர்வைத் தொடங்கவும்:

powershell -NoProfile

  • குறிப்பிட்ட கட்டளைகளை இயக்கவும்:

powershell -Command "{{echo 'பவர்ஷெல் செயல்படுத்தப்படுகிறது'}}"

  • ஒரு குறிப்பிட்ட ஸ்கிரிப்டை இயக்கவும்:

powershell -File {{பாதை/டு/ஸ்கிரிப்ட்.ps1}}

  • பவர்ஷெல்லின் குறிப்பிட்ட பதிப்பைக் கொண்டு அமர்வைத் தொடங்கவும்:

powershell -Version {{பதிப்பு}}

  • தொடக்க கட்டளைகளை இயக்கிய பிறகு ஷெல் வெளியேறுவதைத் தடுக்கவும்:

powershell -NoExit

  • பவர்ஷெல்லுக்கு அனுப்பப்பட்ட தரவின் வடிவமைப்பை விவரிக்கவும்:

powershell -InputFormat {{Text|XML}}

  • பவர்ஷெல்லின் வெளியீடு எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கவும்:

powershell -OutputFormat {{Text|XML}}