tldr/pages.ta/common/cargo-doc.md

1.0 KiB

cargo doc

ரஸ்ட் தொகுப்பு ஆவணங்களை ஆஃப்லைனில் உருவாக்கி பார்க்கவும். மேலும் விவரத்திற்கு: https://doc.rust-lang.org/cargo/commands/cargo-doc.html.

  • உலாவியில் இயல்புநிலை தொகுப்பு ஆவணங்களை உருவாக்கி பார்க்கவும்:

cargo doc --open

  • பிணையத்தை அணுகாமல் ஆவணங்களை உருவாக்கவும்:

cargo doc --offline

  • குறிப்பிட்ட தொகுப்பின் ஆவணங்களைப் பார்க்கவும்:

cargo doc --open --package {{தொகுப்பு}}

  • குறிப்பிட்ட தொகுப்பின் ஆவணங்களை ஆஃப்லைனில் பார்க்கவும்:

cargo doc --open --offline --package {{தொகுப்பு}}