tldr/pages.ta/common/shasum.md

1.5 KiB

shasum

SHA மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார். மேலும் விவரத்திற்கு: https://manned.org/shasum.

  • கோப்பின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:

shasum {{கோப்பு}}

  • கோப்பின் SHA256 சரிகாண்தொகையைக் கணி:

shasum --algorithm 256 {{கோப்பு}}

  • பலக் கோப்புகளின் SHA512 சரிகாண்தொகைகளைக் கணி:

shasum --algorithm 512 {{கோப்பு1}} {{கோப்பு2}}

  • SHA256 சரிகாண்தொகைகளைக் கணித்துக் கோப்பில் எழுது:

shasum --algorithm 256 {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha256}}

  • சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:

shasum --check {{கோப்பு}}

  • சரிகாண்தொகைகளைச் சரிபார்த்துப் பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:

shasum --check --quiet {{கோப்பு}}

  • இயல் உள்ளீட்டின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:

{{கட்டளை}} | shasum