tldr/pages.ta/common/rmdir.md

696 B

rmdir

அடைவை அழி. மேலும் தகவல்: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/rmdir-invocation.html.

  • அடைவு வெறுமையாகயிருந்தால் அதனை அழி. உள்ளடக்கமுடைய அடைவை நீக்க rm யைப் பயன்படுத்தவும்:

rmdir {{அடைவிற்குப்/பாதை}}

  • அடைவுகளை தற்சுருளாக அழி (உட்பொதிவான அடைவுகளை அழிக்கப் பயன்படும்):

rmdir -p {{அடைவிற்குப்/பாதை}}