tldr/pages.ta/common/grep.md

2.6 KiB

grep

கோப்பில் தேடுகுறித்தொடர்களுடன் தேடு. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/grep/manual/grep.html.

  • கோப்பில் தேடு:

grep "{{தேடுதொடர்}}" {{பாதை/டு/கோப்பு}}

  • தேடுகுறித்தொடரல்லா உருச்சரத்திற்குத் தேடு:

grep --fixed-strings "{{உருச்சரம்}}" {{பாதை/டு/கோப்பு}}

  • அடைவிலும் சேய் அடைவுகளிலுமுள்ள இருமக் கோப்பல்லா அனைத்துக் கோப்புகளையும் தேடு; பொருத்தங்களின் வரி எண்ணைக் காட்டு:

grep --recursive --line-number --binary-files={{without-match}} "{{தேடுதொடர்}}" {{அடைவிற்குப்/பாதை}}

  • எழுத்துயர்நிலை கருதாது விரிவுபட்ட தேடுகுறித்தொடர்களுடன் (?, +, {}, | ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்) தேடு:

grep --extended-regexp --ignore-case "{{தேடுதொடர்}}" {{பாதை/டு/கோப்பு}}

  • ஒவ்வொருப் பொருத்தத்திற்கும் சூழ்ந்த, முந்தைய அல்லது பிந்தைய 3 வரிகளைக் காட்டு:

grep --{{context|before-context|after-context}}={{3}} "{{தேடுதொடர்}}" {{பாதை/டு/கோப்பு}}

  • ஒவ்வொருப் பொருத்தத்திற்கும் கோப்புப் பெயரையும் வரி எண்ணையும் காட்டு:

grep --with-filename --line-number "{{தேடுதொடர்}}" {{பாதை/டு/கோப்பு}}

  • தேடுதொடருக்குத் தேடு, ஆனால் பொருந்திய பகுதிகளை மட்டும் காட்டு:

grep --only-matching "{{தேடுதொடர்}}" {{பாதை/டு/கோப்பு}}

  • இயல் உள்ளீட்டில் தேடுதொடருக்குப் பொருந்தா வரிகளை மட்டும் காட்டு:

cat {{பாதை/டு/கோப்பு}} | grep --invert-match "{{தேடுதொடர்}}"