tldr/pages.ta/common/md5sum.md

1.7 KiB

md5sum

MD5 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/md5sum.

  • கோப்பின் MD5 சரிகாண்தொகையைக் கணி:

md5sum {{பாதை/டு/கோப்பு}}

  • பலக் கோப்புகளின் MD5 சரிகாண்தொகையைக் கணி:

md5sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}}

  • இயல் உள்ளீட்டின் MD5 சரிகாண்தொகையைக் கணி:

echo "{{உரை}}" | md5sum

  • MD5SUMகளின் கோப்பைப் படித்து, எல்லா கோப்புகளிலும் சரிகாண்தொகை பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்:

md5sum --check {{பாதை/டு/கோப்பு.md5}}

  • விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:

md5sum --check --quiet {{பாதை/டு/கோப்பு.md5}}

  • விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்:

md5sum --ignore-missing --check --quiet {{பாதை/டு/கோப்பு.md5}}