mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.1 KiB
1.1 KiB
sha1sum
SHA1 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/sha1sum.
- கோப்பின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
sha1sum {{கோப்பு}}
- பலக் கோப்புகளின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
sha1sum {{கோப்பு1}} {{கோப்பு2}}
- SHA1 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
sha1sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha1}}
- SHA1 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
sha1sum --check {{கோப்பு.sha1}}
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
sha1sum --check --quiet {{கோப்பு.sha1}}