mirror of https://github.com/CrimsonTome/tldr.git
38 lines
1.9 KiB
Markdown
38 lines
1.9 KiB
Markdown
# vt
|
|
|
|
> வைரஸ் டோட்டலுக்கான கட்டளை-வரி இடைமுகம்.
|
|
> இந்த கட்டளைக்கு வைரஸ் டோட்டல் கணக்கிலிருந்து API விசை தேவை.
|
|
> மேலும் விவரத்திற்கு: <https://github.com/VirusTotal/vt-cli>.
|
|
|
|
- வைரஸ்களுக்காக ஒரு குறிப்பிட்ட கோப்பை ஸ்கேன் செய்யவும்:
|
|
|
|
`vt scan file {{பாதை/டு/கோப்பு}}`
|
|
|
|
- வைரஸ்களுக்காக URL ஐ ஸ்கேன் செய்யவும்:
|
|
|
|
`vt scan url {{url}}`
|
|
|
|
- ஒரு குறிப்பிட்ட பகுப்பாய்விலிருந்து தகவலைக் காண்பி:
|
|
|
|
`vt analysis {{கோப்பு_ஐடி|பகுப்பாய்வு_ஐடி}}`
|
|
|
|
- என்க்ரிப்ட் செய்யப்பட்ட `.zip` வடிவத்தில் கோப்புகளைப் பதிவிறக்கவும் (பிரீமியம் கணக்கு தேவை):
|
|
|
|
`vt download {{கோப்பு_ஐடி}} --output {{அடைவிற்குப்/பாதை}} --zip --zip-password {{கடவுச்சொல்}}`
|
|
|
|
- ஊடாடும் வகையில் API விசையை உள்ளிட `vt` ஐத் துவக்கவும் அல்லது மீண்டும் தொடங்கவும்:
|
|
|
|
`vt init`
|
|
|
|
- ஒரு டொமைன் பற்றிய தகவலைக் காட்டு:
|
|
|
|
`vt domain {{url}}`
|
|
|
|
- குறிப்பிட்ட URLக்கான தகவலைக் காட்டு:
|
|
|
|
`vt url {{url}}`
|
|
|
|
- குறிப்பிட்ட IP(ஐபி) முகவரிக்கான தகவலைக் காண்பி:
|
|
|
|
`vt domain {{ஐபி_முகவரி}}`
|