tldr/pages.ta/common/b2sum.md

857 B

b2sum

BLAKE2 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/b2sum.

  • கோப்பின் BLAKE2 சரிகாண்தொகையைக் கணி:

b2sum {{கோப்பு}}

  • பலக் கோப்புகளின் BLAKE2 சரிகாண்தொகையைக் கணி:

b2sum {{கோப்பு1}} {{கோப்பு2}}

  • BLAKE2 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:

b2sum -c {{கோப்பு.b2}}

  • இயல் உள்ளீட்டின் BLAKE2 சரிகாண்தொகையைக் கணி:

{{கட்டளை}} | b2sum