mirror of https://github.com/CrimsonTome/tldr.git
29 lines
1.7 KiB
Markdown
29 lines
1.7 KiB
Markdown
# sha224sum
|
|
|
|
> SHA224 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
|
|
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html>.
|
|
|
|
- கோப்பின் SHA224 சரிகாண்தொகையைக் கணி:
|
|
|
|
`sha224sum {{பாதை/டு/கோப்பு}}`
|
|
|
|
- பலக் கோப்புகளின் SHA224 சரிகாண்தொகையைக் கணி:
|
|
|
|
`sha224sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}}`
|
|
|
|
- SHA224 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
|
|
|
|
`sha224sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}} > {{பாதை/டு/கோப்பு.sha224}}`
|
|
|
|
- SHA224 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
|
|
|
|
`sha224sum --check {{பாதை/டு/கோப்பு.sha224}}`
|
|
|
|
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
|
|
|
|
`sha224sum --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha224}}`
|
|
|
|
- சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும், விடுபட்ட கோப்புகளைப் புறக்கணிக்கவும்:
|
|
|
|
`sha224sum --ignore-missing --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha224}}`
|