tldr/pages.ta/common/cron.md

9 lines
590 B
Markdown

# cron
> `cron` என்பது கவனிக்கப்படாத வேலைகள் அல்லது பணிகளை இயக்குவதற்கான ஒரு கணினி திட்டமிடல் ஆகும்.
> `cron` க்கு உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க, திருத்த அல்லது நீக்குவதற்கான கட்டளை `crontab` எனப்படும்.
- அக்கட்டளையின் விளக்கத்தைக் காண:
`tldr crontab`