tldr/pages.ta/common/rmdir.md

14 lines
707 B
Markdown

# rmdir
> கோப்புகள் இல்லாத கோப்பகங்களை அகற்று.
> மேலும் பார்க்கவும்: `rm`.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/rmdir>.
- குறிப்பிட்ட கோப்பகங்களை அகற்றவும்:
`rmdir {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}`
- குறிப்பிட்ட உள்ளமை கோப்பகங்களை மீண்டும் மீண்டும் அகற்றவும்:
`rmdir -p {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}`