mirror of https://github.com/CrimsonTome/tldr.git
33 lines
2.2 KiB
Markdown
33 lines
2.2 KiB
Markdown
# mv
|
|
|
|
> கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு.
|
|
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/mv>.
|
|
|
|
- கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து:
|
|
|
|
`mv {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}`
|
|
|
|
- ஒரு கோப்பு அல்லது கோப்பகத்தை ஏற்கனவே உள்ள கோப்பகத்திற்கு நகர்த்தவும்:
|
|
|
|
`mv {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/இருக்கும்_கோப்பகம்}}`
|
|
|
|
- கோப்பு பெயர்களை வைத்து, கோப்புகளை மற்றொரு கோப்பகத்திற்கு நகர்த்தவும்:
|
|
|
|
`mv {{பாதை/டு/மூலப்பாதை1 பாதை/டு/மூலப்பாதை2 ...}} {{பாதை/டு/இலக்கு_கோப்பகம்}}`
|
|
|
|
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே:
|
|
|
|
`mv -f {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}`
|
|
|
|
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து:
|
|
|
|
`mv -i {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}`
|
|
|
|
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே:
|
|
|
|
`mv -n {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}`
|
|
|
|
- கோப்புகளை verbose நிலையில் நகர்த்து, நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்:
|
|
|
|
`mv -v {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}`
|