tldr/pages.ta/windows/curl.md

1.3 KiB

curl

PowerShell இல், அசல் curl நிரல் (https://curl.se) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளை Invoke-WebRequest என்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம்.

  • அதன் பதிப்பு எண்ணை அச்சிட்டு curl சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையை Invoke-WebRequest உடன் மாற்றியிருக்கலாம்:

curl --version

  • அசல் curl கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:

tldr curl -p common

  • tldr கட்டளை வரி கிளையண்டின் பழைய பதிப்புகளில் அசல் curl கட்டளைக்கான ஆவணங்களைப் பார்க்கவும்:

tldr curl -o common

  • PowerShell இன் Invoke-WebRequest கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:

tldr invoke-webrequest