tldr/pages.ta/sunos/svcs.md

25 lines
904 B
Markdown

# svcs
> இயங்கும் சேவைகள் பற்றிய தகவல்களை பட்டியலிடுங்கள்.
> மேலும் விவரத்திற்கு: <https://www.unix.com/man-page/linux/1/svcs>.
- இயங்கும் அனைத்து சேவைகளையும் பட்டியலிடுங்கள்:
`svcs`
- இயங்காத சேவைகளை பட்டியலிடுங்கள்:
`svcs -vx`
- சேவையைப் பற்றிய தகவல்களைப் பட்டியலிடுங்கள்:
`svcs apache`
- சேவை பதிவு கோப்பின் இருப்பிடத்தைக் காட்டு:
`svcs -L apache`
- சேவை பதிவு கோப்பின் முடிவைக் காண்பி:
`tail $(svcs -L apache)`