tldr/pages.ta/common/b2sum.md

29 lines
1.8 KiB
Markdown

# b2sum
> BLAKE2 கிரிப்டோகிராஃபிக் செக்ஸம்களைக் கணக்கிடவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/b2sum>.
- ஒரு கோப்பிற்கான BLAKE2 செக்சம் கணக்கிடவும்:
`b2sum {{பாதை/டு/கோப்பு}}`
- பல கோப்புகளுக்கான BLAKE2 செக்சம்களைக் கணக்கிடவும்:
`b2sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}}`
- `stdin` இலிருந்து BLAKE2 செக்சம் கணக்கிடவும்:
`{{சில_கட்டளை}} | b2sum`
- BLAKE2 தொகைகள் மற்றும் கோப்புப்பெயர்களின் கோப்பைப் படித்து, எல்லா கோப்புகளிலும் செக்சம்கள் பொருந்துகின்றன என்பதைச் சரிபார்க்கவும்:
`b2sum --check {{பாதை/டு/கோப்பு.b2}}`
- விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:
`b2sum --check --quiet {{பாதை/டு/கோப்பு.b2}}`
- விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்:
`b2sum --ignore-missing --check --quiet {{பாதை/டு/கோப்பு.b2}}`