mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.3 KiB
1.3 KiB
wget
PowerShell இல், அசல்
wget
நிரல் (https://www.gnu.org/software/wget) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளைInvoke-WebRequest
என்பதன் மாற்றுப் பெயராக இருக்கலாம்.
- அதன் பதிப்பு எண்ணை அச்சிட்டு
wget
சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையைInvoke-WebRequest
உடன் மாற்றியிருக்கலாம்:
curl --version
- அசல்
wget
கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
tldr wget -p common
tldr
கட்டளை வரி கிளையண்டின் பழைய பதிப்புகளில் அசல்wget
கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
tldr wget -o common
- PowerShell இன் 'Invoke-WebRequest' கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
tldr invoke-webrequest