tldr/pages.ta/common/sha384sum.md

1.1 KiB

sha384sum

SHA384 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html.

  • கோப்பின் SHA384 சரிகாண்தொகையைக் கணி:

sha384sum {{கோப்பு}}

  • பலக் கோப்புகளின் SHA384 சரிகாண்தொகையைக் கணி:

sha384sum {{கோப்பு1}} {{கோப்பு2}}

  • SHA384 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:

sha384sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha384}}

  • SHA384 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:

sha384sum --check {{கோப்பு.sha384}}

  • பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:

sha384sum --check --quiet {{கோப்பு.sha384}}