tldr/pages.ta/android/input.md

26 lines
2.0 KiB
Markdown

# input
> நிகழ்வுக் குறியீடுகள் அல்லது தொடுதிரை சைகைகளை ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு அனுப்பவும்.
> இந்தக் கட்டளையை `adb shell` மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
> மேலும் விவரத்திற்கு: <https://developer.android.com/reference/android/view/KeyEvent.html#constants_1>.
- ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஒற்றை எழுத்துக்கான நிகழ்வுக் குறியீட்டை அனுப்பவும்:
`input keyevent {{நிகழ்வு_குறியீடு}}`
- ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு உரையை அனுப்பு (`%s` என்பது இடைவெளிகளைக் குறிக்கிறது):
`input text "{{உரை}}"`
- ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஒரு முறை தட்டவும்:
`input tap {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}}`
- ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஸ்வைப் சைகையை அனுப்பவும்:
`input swipe {{எக்ஸ்_தொடக்கம்}} {{ஒய்_தொடக்கம்}} {{எக்ஸ்_முடிவு}} {{ஒய்_முடிவு}} {{காலம்_மில்லி_வினாடியில்}}`
- ஸ்வைப் சைகையைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு நீண்ட அழுத்தத்தை அனுப்பவும்:
`input swipe {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}} {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}} {{காலம்_மில்லி_வினாடியில்}}`