tldr/pages.ta/sunos/svccfg.md

17 lines
840 B
Markdown
Raw Normal View History

# svccfg
> சேவை உள்ளமைவுகளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் மற்றும் மாற்றவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://www.unix.com/man-page/linux/1m/svccfg>.
- உள்ளமைவு கோப்பை சரிபார்க்கவும்:
`svccfg validate {{smf.xml}}`
- கோப்பிற்கு சேவை உள்ளமைவுகளை ஏற்றுமதி செய்யவும்:
`svccfg export {{சேவை_பெயர்}} > {{smf.xml}}`
- கோப்பிலிருந்து சேவை உள்ளமைவுகளை இறக்குமதி/புதுப்பித்தல்:
`svccfg import {{smf.xml}}`