tldr/pages.ta/sunos/svccfg.md

840 B

svccfg

சேவை உள்ளமைவுகளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் மற்றும் மாற்றவும். மேலும் விவரத்திற்கு: https://www.unix.com/man-page/linux/1m/svccfg.

  • உள்ளமைவு கோப்பை சரிபார்க்கவும்:

svccfg validate {{smf.xml}}

  • கோப்பிற்கு சேவை உள்ளமைவுகளை ஏற்றுமதி செய்யவும்:

svccfg export {{சேவை_பெயர்}} > {{smf.xml}}

  • கோப்பிலிருந்து சேவை உள்ளமைவுகளை இறக்குமதி/புதுப்பித்தல்:

svccfg import {{smf.xml}}