tldr/pages.ta/android/am.md

21 lines
1007 B
Markdown

# am
> ஆண்ட்ராய்டு செயல்பாட்டு மேலாளர்.
> மேலும் விவரத்திற்கு: <https://developer.android.com/tools/adb#am>.
- ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைத் தொடங்கவும்:
`am start -n {{com.android.settings/.Settings}}`
- ஒரு செயல்பாட்டைத் தொடங்கி, அதற்குத் தரவை அனுப்பவும்:
`am start -a {{android.intent.action.VIEW}} -d {{tel:123}}`
- குறிப்பிட்ட செயலுக்கும் வகைக்கும் பொருந்தும் செயல்பாட்டைத் தொடங்கவும்:
`am start -a {{android.intent.action.MAIN}} -c {{android.intent.category.HOME}}`
- ஒரு நோக்கத்தை URI ஆக மாற்றவும்:
`am to-uri -a {{android.intent.action.VIEW}} -d {{tel:123}}`