tldr/pages.ta/android/bugreportz.md

1.0 KiB

bugreportz

ஜிப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிழை அறிக்கையை உருவாக்கவும். இந்தக் கட்டளையை adb shell மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் விவரத்திற்கு: https://cs.android.com/android/platform/superproject/+/main:frameworks/native/cmds/bugreportz.

  • ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தின் முழுமையான ஜிப் செய்யப்பட்ட பிழை அறிக்கையை உருவாக்கவும்:

bugreportz

  • இயங்கும் bugreportz செயல்பாட்டின் முன்னேற்றத்தைக் காட்டு:

bugreportz -p

  • bugreportz பதிப்பைக் காட்டு:

bugreportz -v

  • உதவியைக் காட்டு:

bugreportz -h