tldr/pages.ta/linux/wine.md

1.3 KiB

wine

UNIX அடிப்படையிலான கணினிகளில் விண்டோஸ் இயங்குதளங்களை இயக்கவும். மேலும் விவரத்திற்கு: https://wiki.winehq.org/.

  • wine சூழலில் ஒரு குறிப்பிட்ட நிரலை இயக்கவும்:

wine {{கட்டளை}}

  • பின்னணியில் ஒரு குறிப்பிட்ட நிரலை இயக்கவும்:

wine start {{கட்டளை}}

  • ஒரு MSI தொகுப்பை நிறுவவும்/நிறுத்தவும்:

wine msiexec /{{i|x}} {{கோப்போ/அடைவோ/நிரல்தொகுப்பு.msi}}

  • கோப்பு எக்ஸ்ப்ளோரர், நோட்பேட் அல்லது வேர்ட்பேட் ஐ இயக்கவும்:

wine {{explorer|notepad|write}}

  • ரெஜிஸ்ட்ரி எடிட்டர், கண்ட்ரோல் பேனல் அல்லது டாஸ்க் மேனேஜர் ஆகியவற்றை இயக்கவும்:

wine {{regedit|control|taskmgr}}

  • கட்டமைப்பு கருவியை இயக்கவும்:

wine winecfg