tldr/pages.ta/windows/dir.md

1.2 KiB

dir

அடைவு உள்ளடக்கங்களை பட்டியலிடுங்கள். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/dir.

  • தற்போதைய கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:

dir

  • கொடுக்கப்பட்ட கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:

dir {{அடைவிற்குப்/பாதை}}

  • மறைக்கப்பட்டவை உட்பட தற்போதைய கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:

dir /a

  • மறைக்கப்பட்டவை உட்பட கொடுக்கப்பட்ட கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:

dir {{அடைவிற்குப்/பாதை}} /a

  • கூடுதல் தகவல் இல்லாமல் கோப்பகங்கள் மற்றும் கோப்புகளின் பட்டியலைக் காட்டு:

dir /b