tldr/pages.ta/common/javac.md

1.0 KiB

javac

ஜாவா பயன்பாட்டு தொகுப்பாளர். மேலும் விவரத்திற்கு: https://docs.oracle.com/en/java/javase/20/docs/specs/man/javac.html.

  • ஒரு .java கோப்பை தொகுக்கவும்:

javac {{கோப்பு.java}}

  • பல .java கோப்புகளை தொகுக்கவும்:

javac {{கோப்பு1.java}} {{கோப்பு2.java}} {{கோப்பு3.java}}

  • தற்போதைய கோப்பகத்தில் அனைத்து .java கோப்புகளையும் தொகுக்கவும்:

javac {{*.java}}

  • ஒரு .java கோப்பை தொகுத்து அதன் விளைவாக வரும் கிளாஸ் கோப்பை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் வைக்கவும்:

javac -d {{அடைவிற்குப்/பாதை}} {{கோப்பு.java}}