tldr/pages.ta/common/git-clone.md

1.5 KiB

git clone

ஏற்கனவே உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள். மேலும் தகவல்: https://git-scm.com/docs/git-clone.

  • ஏற்கனவே உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்:

git clone {{தொலை_களஞ்சிய_இடம்}}

  • இருக்கும் களஞ்சியத்தையும் அதன் துணை தொகுதிகளையும் குளோன் செய்யுங்கள்:

git clone --recursive {{தொலை_களஞ்சிய_இடம்}}

  • கணினியில் உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்:

git clone -l {{கணினியில்/உள்ள/களஞ்சியத்தின்/பாதை}}

  • அமைதியாக குளோன்:

git clone -q {{தொலை_களஞ்சிய_இடம்}}

  • இயல்புநிலை கிளையில் மிகச் சமீபத்திய 10 கமிட்டுகளை மட்டுமே பெறும் களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள் (நேரத்தைச் சேமிக்க பயனுள்ளதாக இருக்கும்):

git clone --depth {{10}} {{தொலை_களஞ்சிய_இடம்}}