tldr/pages.ta/linux/apx.md

2.4 KiB

apx

வெண்ணிலா OSக்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு. நிர்வகிக்கப்பட்ட கொள்கலன்களுக்குள் அல்லது நேரடியாக ஹோஸ்டுக்குள் தொகுப்புகளை நிறுவுங்கள். மேலும் விவரத்திற்கு: https://github.com/Vanilla-OS/apx.

  • கணினியில் ஒரு தொகுப்பை நிறுவி கொள்கலனை துவக்கவும்:

sudo apx install --sys {{நிரல்தொகுப்பு}} && apx init

  • கணினியில் தொகுப்பு(களை) நிறுவவும் அல்லது ஒரு கொள்கலனுக்குள் AUR தொகுப்பு(களை) நிறுவவும்:

sudo apx install --{{sys|aur}} {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}

  • AUR இலிருந்து நிறுவப்பட்ட தொகுப்பை இயக்கவும்:

apx --aur run {{நிரல்தொகுப்பு}}

  • கணினியில் கிடைக்கும் தொகுப்புகளின் பட்டியலைப் புதுப்பிக்கவும்:

sudo apx --sys update

  • கணினியில் நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் அவற்றின் புதிய கிடைக்கக்கூடிய பதிப்பிற்கு மேம்படுத்தவும்:

sudo apx --sys upgrade

  • கணினியில் அல்லது AUR கொள்கலனில் இருந்து தொகுப்பு(களை) அகற்றவும்:

sudo apx --{{sys|aur}} remove {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}

  • apt ஐப் பயன்படுத்தி தொகுப்புகளை நிறுவ, கொள்கலனை உள்ளிடவும் (அதிலிருந்து வெளியேற, கொள்கலனுக்குள் exit என்பதைப் பயன்படுத்தவும்):

apx enter